Menu
Your Cart

2023 Releases

அல் கிஸா
-5 %
அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன...
₹143 ₹150
அல்லங்காடிச் சந்தைகள்
-5 %
மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் யவனிகாவின் கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன. மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும..
₹152 ₹160
மதுரைக்கருகில் அழகர் மலை என்னும் வனாந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோயில் அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இப்பகுதி சமணம், பௌத்த மதங்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. முருகக் கடவுளோடு தொடர்புடையதாகவும் பேசப்படுகிறது. இம்மலை யாருக்கு உரிமையுடையது, கோயிலுக்கும் அப்ப..
₹230
அழகில் கொதிக்கும் அழல்
-5 %
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழ்ந்து..
₹124 ₹130
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
-5 % Out Of Stock
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது? ஒரு சொல்லிலோ ஒரு பரிசிலோ ஒரு முத்தத்திலோ கண்ணீரின் கரைகள் உடைந்துவ..
₹276 ₹290
Showing 193 to 204 of 1879 (157 Pages)